Top 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர். Reviewed by Momizat on . Topற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர். 2015ஆம் ஆண்டின் தெரிவுக்குள் Learn 2 Drive நிர்வாகி மகாலட்சுமி சிற்றம்பலம் அவர்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நூர்தமிழ் தனது Topற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர். 2015ஆம் ஆண்டின் தெரிவுக்குள் Learn 2 Drive நிர்வாகி மகாலட்சுமி சிற்றம்பலம் அவர்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நூர்தமிழ் தனது Rating: 0
You Are Here: Home » Front page » Top 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.

Top 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.

Sittamplam00004

Topற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.
2015ஆம் ஆண்டின் தெரிவுக்குள் Learn 2 Drive நிர்வாகி மகாலட்சுமி சிற்றம்பலம் அவர்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நூர்தமிழ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
Top 10 முலம் தெரிவானவர்களில் முதல் இலங்கைத் தமிழ் பெண் மகாலட்சுமி சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் 2003ம் ஆண்டு தனது மேற்கல்வியை ஆரம்பித்து 2005 இல் சாரதி பயிற்சி ஆசிரியராக தொழில்புரிய  ஆரம்பித்தார். நோர்வேயில் சாரதி பயிற்சிக்கல்வியை கற்ற முதலாவது வெளிநாட்டுப்பெண் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

MahadSumat Mahaladsumy Sittamplam (48). Kom fra Sri-Lanka i 1987. Bosatt i Oslo.
Kjørelærer og faglig leder i Learn 2Drive. Var første kvinnelige kjørelærer med innvandrerbakgrunn i Norge.
Juryens begrunnelse: Mahaladsumy driver ikke bare integrerende arbeid, hun styrker kvinners stilling og rettigheter, samtidig som hun gjør det godt i det som er et klart mannsdominert felt. Hun har et inspirerende lederskap, og fungerer ikke bare som kjørelærer, men som en venninne kvinnene kan stole på. Hun ser positivt på livet, og nevner blant annet at hennes styrker kommer fra hennes fattige barndom. Det er viktig å få frem at hun er en rollemodell som er aktiv i samfunnet.

http://www.dn.no/jobbledelse/2015/05/10/2059/Arbeidsliv/de-ti-vinnerne

Leave a Comment

 

Scroll to top