Illamal pOna inpangal – இல்லாமல் போன இன்பங்கள் – கோவிலூர் செல்வராஜன் (கட்டுரை – 2013) Reviewed by Momizat on . புலத்திலும்சரி,நிலத்திலும்சரி நம்மவரின் குடும்பங்களில் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியும், சந்தோசமும்,ஆரவாரமும், அன்பும், பாசமும், அழகுதமிழ் பேச்சும், இருக்கின்றனவா? புலத்திலும்சரி,நிலத்திலும்சரி நம்மவரின் குடும்பங்களில் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியும், சந்தோசமும்,ஆரவாரமும், அன்பும், பாசமும், அழகுதமிழ் பேச்சும், இருக்கின்றனவா? Rating: 0
You Are Here: Home » பதிவுகள் » வெளியீடுகள் » நூல்கள் » Illamal pOna inpangal – இல்லாமல் போன இன்பங்கள் – கோவிலூர் செல்வராஜன் (கட்டுரை – 2013)

Illamal pOna inpangal – இல்லாமல் போன இன்பங்கள் – கோவிலூர் செல்வராஜன் (கட்டுரை – 2013)

jpg 1புலத்திலும்சரி,நிலத்திலும்சரி நம்மவரின் குடும்பங்களில் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியும், சந்தோசமும்,ஆரவாரமும், அன்பும், பாசமும், அழகுதமிழ் பேச்சும், இருக்கின்றனவா? என்றால் இல்லை. மாறாக வெறுமையுள்ள உள்ளங்களும்,வெறிச்சோடிக் கிடக்கும் வீடும்  எதோ ஒருவித அமைதியும்தான் அண்டிக்கிடக்கிறது

தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் நமது  மக்களிடையே மகிழ்ச்சி பறிபோய்விட்டதே என்பதுதான் இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்தம்.மாறாக புதிய தகவல்தொழில்நுட்பத்திற்கு எதிராகவோ,அல்லது விரும்பாமலோ இக்கட்டுரை இல்லை என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

Leave a Comment

 

Scroll to top