You Are Here: Home » Front page

ஒரு சுய அனுபவப் பார்வை – பத்மநாதன்

 கடந்த 2016 தை இரண்டாம் திகதி எனது பாடசாலையின் ஆண்டு விழா நடாத்தி இருந்தேன்.. அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் கேள்விகளையும் மனதில் கொண்டு இதை எழுதுகிறேன். இது சுய தம்பட்டமோ இ அல்லது மற்றவர்களை குறை கூறுவதோ அல்ல.எனது ஆதங்கத்தை எழுதுகிறேன் .எனது பாடசாலை விழா நடந்த பொழுதும் நடந்து முடியவும் மக்கள் முகத்தில் இருந்த சந்தோசமும் மனநிறைவும் மிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.. அவர்களிடமிருந்து வந்த நேரடிப் பாராட்டுக்கள்இ தொல ...

Read more

Top 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.

Topற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர். 2015ஆம் ஆண்டின் தெரிவுக்குள் Learn 2 Drive நிர்வாகி மகாலட்சுமி சிற்றம்பலம் அவர்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நூர்தமிழ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. Top 10 முலம் தெரிவானவர்களில் முதல் இலங்கைத் தமிழ் பெண் மகாலட்சுமி சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் 2003ம் ஆண்டு தனது மேற்கல்வியை ஆரம்பித்து 2005 இல் சாரதி பயிற்சி ஆசிரியராக தொழில்புரிய  ஆரம்பித்தார் ...

Read more

இசை நட்சத்திரம் – ஐரோப்பிய ரீதியில் நடைபெறும் மாபெரும் பாடல் திறன் போட்டி

நோர்வே தமிழர்களின் திறமைகளை ஐரோப்பா ரீதியில் நிரூபிக்க ஓர் அரிய சந்தர்ப்பம், தவற விடாதீர்கள்!!! போட்டி பற்றிய முழு விபரங்களையும் அறிந்துகொள்ள 40 24 94 94 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள்! – இசை நட்சத்திரம் - ஐரோப்பிய ரீதியில் நடைபெறும் மாபெரும் பாடல் திறன் போட்டி ...

Read more

புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு!

தமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்னோடிகளாலும், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டன. புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் நேற்று முந்நாள் (01.05.15) ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்த ...

Read more

விமர்சனம் அல்ல விதந்துரைப்பு – .-திருமலை கா.சிவபாலன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) இல் ஒசுலோவில் ஒன்றல்ல இரண்டு அரங்கேற்றங்கள் ஒரே மேடையில் லில்லேஸ்ரோம் பண்பாட்டு மையத்தில் (Lillestrom Kultursenter) இடம்பெற்றது. செல்வி துஷ்யந்தி இராஜகுலசிங்கத்தின் வாய்ப்பாட்டு, வீணை அரங்கேற்றம் நோர்வே நுண்கலை மன்றம் நடத்தும் ஆசிரியர்தர தேர்வாகவும் அமைந்தது. நோர்வே நா ட்டில் இடம்பெறும் முதலாவது வீணை அரங்கேற்றம் எனக் கூறப்படும் இநநிகழ்ச்சி துஷ்யந்தியின் குரு இசைக்கலாவித்தக ...

Read more

நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு ஓஸ்லோ நடனக்கலைஞர்களிடம் இருந்து…

நோர்வே தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட வருடப்பிறப்புக் கலைநிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட தலைவரது நாகரிகமற்ற உரையின் காரணமாக, நடன ஆசியர்களால் இது எழுதப்படுகிறது. இந்த வருடத்தில் இருந்து நடனக்கலைக்கூடங்கள் அனைத்தும், தமது கலைப்படைப்புகளுக்காக சமூகநிறுவனங்களிடம் இருந்து அவர்களுடைய பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை ஏகமனதாக எடுத்துக்கொண்டது. விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் இங்கே கருத்தில் கொள்ளப்படும். ...

Read more

«புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி» -முயற்சிகளும் சவால்களும்»

தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஓர் ஆய்வரங்கு! காலம்: 01.05.2015 வெள்ளி, மாலை 5 மணி இடம்: Linderud Skole மண்டபம்; (Statsråd Mathiesens vei 27, 0594 Oslo) இன்று பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடல்! "புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி" -முயற்சிகளும் சவால்களும் தலைமை: திரு.ரூபன் சிவராஜா கருத்துரைகள்: திரு. கார்மேகம் ந ...

Read more
Scroll to top