சிறந்த அழகி»
ஓவராக குடித்து விட்டு இரவு வெகு நேரம் கழித்து வந்த கணவனுக்கு கதவை திறக்க மறுத்தாள் மனைவி ....... யோசித்தான் கணவன் ... பத்து நிமிடம் கழித்து வாசல் அழைப்பு மணி அடித்தது ... " யாரு என்று கேட்டாள் மனைவி " " உலகின் மிகச் சிறந்த அழகிக்கு புது வருட பரிசு கொண்டு வந்திருக்கிறேன் " என்றான் அவன். கதவை திறந்தவள் அவன் வெறும் கையுடன் இருப்பதை பார்த்து " எங்கே புது வருட பரிசு "? என்று கேட்டாள் . அவன் " எங்கே அந்த உலகின் ம ...
Read more ›