You Are Here: Home » பதிவுகள் » வெளியீடுகள் » சஞ்சிகைகள்

சர்வதேசத் தமிழர் (இதழ்)

சர்வதேசத் தமிழர் (இதழ்)   சர்வதேசத் தமிழர் (இதழ்)1990 களில் நோர்வேயில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ந.ச. பிரபு ஆவார். இது நார்வேயிலிருந்து தமிழ்பேசும் மக்களுக்கான தொடர்பிதழென, பல்சுவையான கருத்துகளை வெளியிட்டது. ...

Read more

சக்தி -காலாண்டிதழ்

இதழாசிரியர்  தயாநிதி         முதல் இதழ்   சக்தியின் முதலாவது இதழ் மைத்திரேயி போன்ற சில பெண்களின் முழு முயற்சியால் நோர்வே, ஒஸ்லோவில் ஓகஸ்ட், 1990 இல் வெளிவந்தது. தொடர்ந்த இதழ்கள் சுகிர்தா, லிட்டா இராசநாயகம் போன்றோரின் பங்களிப்புகளுடன் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சக்தியைத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டு சக்தியின் வரவு நின்று போக, சக்தியுட ...

Read more

சுவடுகள் (காலாண்டிதழ்)

சுவடுகள் (இதழ்) 1990 களில் நோர்வேயில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் துருவபாலகர் ஆவார். இது இலங்கை தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமைக்கான கருத்துகளை செறிவான கட்டுரை, கவிதை, துணுக்குகளின் வழி வெளியிட்டது.    More Info: noolaham   ...

Read more
Scroll to top