You Are Here: Home » பதிவுகள் » வெளியீடுகள்

ஏகலைவன் தொன்மோடிக் கூத்து – தமயந்தி – 2014

            ஏகலைவன் தொன்மோடிக் கூத்து -  தமயந்தி - 2014  வெளியீடு: உயிர்மெய் பதிப்பகம் முகப்போவியம்: மகா ("ஏகலைவன்" தென்மோடி கூத்துப் பிரதிக்காக கவிஞர் கரவை தாசன் வழங்கியுள்ள கட்டியம்!)  தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உ ...

Read more

’இருளின் நிழல்’ குறும்படம்: புலம்பெயர் சமூக அநீதியொன்றினைப் பேசுகின்றது -ரூபன் சிவராஜா

 புலம்பெயர் சூழலில் காட்சியூடக வெளிப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இசைப்பாடல்கள், பாடல் காணொலிகள், குறும்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்தும், தாயகத்தில் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் எனப் பல பாகங்களிலுருந்தும் குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆங்காங்கே முழுநீளத் திரைப்படங்களும் வெளிவரத்தொடங்கியுள்ளன. லெனின் சிவம் எழுதி நெறியாள்கை செய்த ’ஒரு துப்பாக்கியும் மோத ...

Read more

வன்னி வரலாறும் – பண்பாடும் – பதிப்பாசிரியர் : சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை – 2014

இலங்கை, இந்திள புகழ்புத்த கல்விமான்களாலும் எழுதப்பெற்ற, வன்னி நிலப்பரப்பின் மிகப்பெரிய சமூக வரலாற்று ஆவண நூலான "வன்னி வரலாறும் - பண்பாடும்" நூல் வெளியீட்டு விழா. Linderud Skole  ஞாயிறு  மாலை 18:30 16.11.2014 பதிப்பாசிரியர் : சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை ...

Read more

Symra திரையரங்கில் «9C OSLO»

நோர்வேயில் குறுந்திரைப்படங்களையும் முழுநீளத்திரைப்படங்களையும் தயாரித்து வழங்கிய ntpicture நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு "9C OSLO". ந்த முழுநீளத்திரைப்படதிற்கு திரு இசையமைக்க, துருபன் ஒளிப்பதிவு செய்ய, ஸ் ரீபன் இயக்கியிருக்கிறார். இதில் ஜெயசாந்த், அபிநயா, நிதுசா, மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். எதிர்வரும் 10.10.14 அன்று முதல் நோர்வே திரையரங்குகளில் VN Music Dreams வெளியீடு செய்கிறது.   நோர்வேயில் உ ...

Read more

Ada Ingrid Engebrigtsen & Øyvind Fuglerud அவர்களின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய நூல்.

நோர்வே வாழ் சோமாலியா மற்றும் இலங்கைத் தமிழர்களான சிறுபான்மைக் குழுக்களின் சமூக-கலாச்சார வாழ்வியல்  பற்றி இந்நூல் விவாதிக்கின்றது. பல்கலாச்சார வாழ்வியல் என்பது நோர்வே நாட்டில் இவர்களிடையே எத்தகைய தாக்கங்களையும் பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைக்கொண்டு ஒரு அனுபவ ஆய்வின் அடிப்படையில் இன்நூல் எழுதப்பட்டிருக்கிறது.   Beskrivelse: Boken er basert på en empirisk undersøkelse blant innvandrer ...

Read more

தோழமையுடன் ஒரு குரல் – வ.ஐ.ச ஜெயபாலன் -எழுநா வெளியீடு 10 யூன் 2013

இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது. இந்த இக்கட்டான ந ...

Read more

நூல் ”படுவான்கரை” போருக்குப் பின்னான வாழ்வும் துயரமும்

உலகில் பெரும் போர் நிகழ்ந்த நாடுகளிலெல்லாம் போருக்குப் பின்னான காலங்கள் ஒத்த அரசியல் சமூகத் தன்மைகளையே கொண்டிருந்தன. அரசியலைப் பொறுத்தவரை வெற்றிடக் குழப்பங்களும், தெளிவற்ற பாதையும் ஏற்பட்டு விட சமூக மட்டத்திலோ பெரும் மனிதத் துயர் மிகுந்ததாக அக்காலங்கள் விரிகின்றன. காணாமல்போய்விட்ட அல்லது மாண்டுபோன உறவுகள், சிதைந்த குடும்பங்கள், தனித்து விடப்பட்ட குழந்தைகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், வாழ்வாதாரங்களின் அழிவு, ...

Read more

Illamal pOna inpangal – இல்லாமல் போன இன்பங்கள் – கோவிலூர் செல்வராஜன் (கட்டுரை – 2013)

புலத்திலும்சரி,நிலத்திலும்சரி நம்மவரின் குடும்பங்களில் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியும், சந்தோசமும்,ஆரவாரமும், அன்பும், பாசமும், அழகுதமிழ் பேச்சும், இருக்கின்றனவா? என்றால் இல்லை. மாறாக வெறுமையுள்ள உள்ளங்களும்,வெறிச்சோடிக் கிடக்கும் வீடும்  எதோ ஒருவித அமைதியும்தான் அண்டிக்கிடக்கிறது தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் நமது  மக்களிடையே மகிழ்ச்சி பறிபோய்விட்டதே என்பதுதான் இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்தம்.மாறாக ப ...

Read more

Pen paavai – பெண்பாவை – காசிநாதர் சிவபாலன் Dukkehjem மொழியாக்கம் -2013

நோர்வேயைச் சேர்ந்த பிரபல நாடகஅறிஞர் ஹென்றிக் இப்சன் அவர்களுடைய Dukkehjem தமிழில் திரு காசிநாதர் சிவபாலன் அவர்களால் பெண்பாவை என்ற  பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. Dukkehjem வெளிவந்த ஆண்டு 1879. மொழியாக்கம் 2013. வெளியீடு:  மித்திரா ஆர்ட்ஸ் ரூ கிரியேஷன்ஸ். நாடக மொழியாக்கம் செய்பவர்கள் பொதுவாக நாடக பாத்திர ஆன்மாவை மறந்து விடுகிறார்கள். வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் அகராதியில் தோண்டி எடுத்த அர்த்தம் பொர ...

Read more

Karuthapen – கறுத்தபெண் – நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள் – கவிதை 2012

தன் கனவுகளுக்குக் கதவடைப்புகள் போடப்படும் தருணங்களில் கவிதைகள் தாழ் உடைக்கின்றன என்கிறார் கவிதா. இவரது கவியாற்றல் ஒரு கதவற்ற பிரபஞ்சத்தின் திறவுகோலாகிறது. அங்கே தங்குதடையின்றி கவிதைமழை பொழிகிறார் கவிஞர். இந்தத் தொகுப்பில் உள்ளடங்கிய கவிதைகள் மனித உறவுகளின் முக்கிய அம்சங்களைக் கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. தனி மனிதரின் அனுபவங்கள், உணர்வுகள் இயற்கையாகவும் தெளிவாகவும் அவற்றின் சமூகத் தன்மைகளுடன் வெளிப்படுகின்ற ...

Read more
Scroll to top