Top 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.
Topற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர். 2015ஆம் ஆண்டின் தெரிவுக்குள் Learn 2 Drive நிர்வாகி மகாலட்சுமி சிற்றம்பலம் அவர்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நூர்தமிழ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. Top 10 முலம் தெரிவானவர்களில் முதல் இலங்கைத் தமிழ் பெண் மகாலட்சுமி சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2003ம் ஆண்டு தனது மேற்கல்வியை ஆரம்பித்து 2005 இல் சாரதி பயிற்சி ஆசிரியராக தொழில்புரிய ஆரம்பித்தார் ...
Read more ›