You Are Here: Home » பதிவுகள் » கலைஞர்கள் » எழுத்தாளர்கள்

Maitreyi – மைத்ரேயி

எண்பதுகளிலிருந்து கவிதைகளை எழுதிவரும் கவிஞர் மைத்ரேயி படைப்புலகில் பலராலும் நன்கு அறியப்பட்டவர். தனித்துவமும் புதிய அனுபவ வீச்சும் கொண்ட அவரது கவிதைகள் முதன் முதலாக கல்லறை நெருஞ்சிகள் எனும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ஆரோக்கியமான சமூகப்பார்வை கொண்டவர் மைத்ரேயி. அவரும் மற்றைய கவிஞர்களைப் போலவே போராட்டச் சூழலைஇ இனப்போராட்டத்தின் அம்சங்களை இனங்காட்டியும் மக்கள் வாழ்வியலில் ஏற்படுத்திவிட்ட அழியா வடுக்களை வெளிப்பட ...

Read more

Kavitha Ravikumar (கவிதா நோர்வே)

    www.enkavitai.com www.niruthya.com   கவிதாவின் படைப்புகள்   பனிப்படலத்தாமரை - கவிதா (கவிதை) 2007 என் ஏதேன் தோட்டம் - கவிதா (கவிதை) 2008 தொட்டிப்பூ - கவிதா (கவிதை) 2009   கலைக்கனவுகள் நின்னையே ரதியென்று - கவிதா 2009 அடவுவகைகள் - நடனஅடவுகள்- இரவிக்குமார் கவிதா வளர்நிலா (காலாண்டிதழ்) 1994 - 1997     தீபம் தொலைக்காட்சியில் இலக்கியம் தொடர்பான கருத்துக்களம் நிகழ்ச்சி  தீபம் தொலைக்காட்சிக்க ...

Read more

Nandha Karmeham (கார்மேகம் நந்தா)

 கார்மேகம் நந்தா   http://www.karmegam.com    கார்மேகம் நந்தாவின் படைப்புகள்           வாகைப்பூக்கள் - கார்மேகம் நந்தா - மெல்லிசைப்பாடல்கள் உணர்வுகள் - கார்மேகம் நந்தா - மெல்லிசைப்பாடல்கள் பேரின்பம் - கார்மேகம் நந்தா - பக்திப்பாடல்கள் நினைவுகள் - கார்மேகம் நந்தா - மெல்லிசைப்பாடல்கள் -2000 நாட்டியப்பிரவாகம் - கார்மேகம் நந்தா - நாட்டியப்பாடல்கள் -2000 நர்த்தனமதுரம் ...

Read more

Selvarajan (கோவிலூர் செல்வராஜன்)

கோவிலூர் செல்வராஜன்  ஒரு ஊடகவியலாளனாக,ஒலிபரப்பாளனாக,எழுத்தாளனாக,கவிஞனாக,பாடலாசிரியனாக,சஞ்சிகை ஆசிரியனாக, நடிகனாக இசையமைப்பாளனாக, பாடகனாக என்று பல பரிமாணங்களில் தன்னை பதிவுசெய்துகொண்டு ,உலகளாவிய ரீதியில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட  திரு.கோவிலூர்  செல்வராஜன் அவர்கள் எழுபதினாலம் ஆண்டு கொழும்பு மெய்கண்டான் நிறுவனத்தின்.\நட்சதிரமாமா\கலாவல்லி\ஆகிய இரண்டு சஞ்சிகைகளுக்கும் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்று தனது கலைப் ...

Read more
Scroll to top