You Are Here: Home » பதிவுகள்

Top 10ற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர்.

Topற்குள் மீண்டும் ஒரு இலங்கைத்தமிழர். 2015ஆம் ஆண்டின் தெரிவுக்குள் Learn 2 Drive நிர்வாகி மகாலட்சுமி சிற்றம்பலம் அவர்கள் தெரிவாகியிருப்பதையிட்டு நூர்தமிழ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. Top 10 முலம் தெரிவானவர்களில் முதல் இலங்கைத் தமிழ் பெண் மகாலட்சுமி சிற்றம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் 2003ம் ஆண்டு தனது மேற்கல்வியை ஆரம்பித்து 2005 இல் சாரதி பயிற்சி ஆசிரியராக தொழில்புரிய  ஆரம்பித்தார் ...

Read more

ஏகலைவன் தொன்மோடிக் கூத்து – தமயந்தி – 2014

            ஏகலைவன் தொன்மோடிக் கூத்து -  தமயந்தி - 2014  வெளியீடு: உயிர்மெய் பதிப்பகம் முகப்போவியம்: மகா ("ஏகலைவன்" தென்மோடி கூத்துப் பிரதிக்காக கவிஞர் கரவை தாசன் வழங்கியுள்ள கட்டியம்!)  தமிழ்ச் சூழலில் ஆவணப் படுத்துதல் என்பது அருகியே வந்திருக்கின்றது. ஆயினும் கூத்துப் பற்றி தமிழ்நாட்டில் 11ம் நூற்றாண்டில் ராஜ ராஜ சோழனின் வரலாற்றினை நாடகமாக மேடையேற்றம் செய்ததாக கல்வெட்டுக்கள் உ ...

Read more

’இருளின் நிழல்’ குறும்படம்: புலம்பெயர் சமூக அநீதியொன்றினைப் பேசுகின்றது -ரூபன் சிவராஜா

 புலம்பெயர் சூழலில் காட்சியூடக வெளிப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இசைப்பாடல்கள், பாடல் காணொலிகள், குறும்படங்களின் வருகை அதிகரித்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலிருந்தும், தாயகத்தில் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் எனப் பல பாகங்களிலுருந்தும் குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆங்காங்கே முழுநீளத் திரைப்படங்களும் வெளிவரத்தொடங்கியுள்ளன. லெனின் சிவம் எழுதி நெறியாள்கை செய்த ’ஒரு துப்பாக்கியும் மோத ...

Read more

வன்னி வரலாறும் – பண்பாடும் – பதிப்பாசிரியர் : சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை – 2014

இலங்கை, இந்திள புகழ்புத்த கல்விமான்களாலும் எழுதப்பெற்ற, வன்னி நிலப்பரப்பின் மிகப்பெரிய சமூக வரலாற்று ஆவண நூலான "வன்னி வரலாறும் - பண்பாடும்" நூல் வெளியீட்டு விழா. Linderud Skole  ஞாயிறு  மாலை 18:30 16.11.2014 பதிப்பாசிரியர் : சுந்தரலிங்கம் கணபதிப்பிள்ளை ...

Read more

Symra திரையரங்கில் «9C OSLO»

நோர்வேயில் குறுந்திரைப்படங்களையும் முழுநீளத்திரைப்படங்களையும் தயாரித்து வழங்கிய ntpicture நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு "9C OSLO". ந்த முழுநீளத்திரைப்படதிற்கு திரு இசையமைக்க, துருபன் ஒளிப்பதிவு செய்ய, ஸ் ரீபன் இயக்கியிருக்கிறார். இதில் ஜெயசாந்த், அபிநயா, நிதுசா, மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். எதிர்வரும் 10.10.14 அன்று முதல் நோர்வே திரையரங்குகளில் VN Music Dreams வெளியீடு செய்கிறது.   நோர்வேயில் உ ...

Read more

அஸ்மிர்தனின் மிருதங்க முதலரங்கம் – இனிய இசை மாலை – ரூபன் சிவராஜா

கடந்த சனிக்கிழமை (14.05.14) மாலைப் பொழுது, இளையவர்களினதும், மூத்த இசைக்கலைஞர்களினதும் இன்னிசை வார்ப்பில் திளைக்கும் வாய்ப்புக் கிட்டியது. அஸ்மிர்தன் சிவரஞ்சனின் மிருதங்க முதலரங்க நிகழ்வு, ‘Lørenskog Hus’ அரங்கத்தில் இடம்பெற்றது. 16 வயதுடைய அஸ்மிர்தன், தனது 7வது வயதிலிருந்து மிருதங்க வாத்திய இசையினை ஒஸ்லோ நுண்கலை இசைக் கூடத்தில் (Oslo musikk og kultur skole) பயின்று துள்ளார். அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற ...

Read more

சர்வேந்திரா நோர்வேயின் முன்னணி வெளிநாட்டவர்களில் ஒருவராகத் தெரிவு!

நோர்வே நாட்டில், 2013 ஆம் ஆண்டுக்கான ‘முதன்மை 10′ (Top 10 ) பட்டியலில் தமிழரான கலாநிதி சர்வேந்திரா தர்மலிங்கம் தெரிவாகியுள்ளார். நோர்வேயில் சமூக- தொழில்- கல்வி மற்றும் பண்பாட்டுத் தளங்களில் முன்னணியில் திகழ்கின்ற தகமையுடைய 5 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் உள்ளடங்கலான 10 வெளிநாட்டவர்களைத் தெரிவுசெய்து அடையாளப்படுத்துகின்ற நடைமுறை கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு ...

Read more

தனுகன் ஜெகதீஸ்வரனின் அவை நிகழ்த்திக்காடுதல் -பத்மநாதன்

20.12.2003 மாலையும் ஒரு அட்டகாசமான மேடையை ஆக்கிரமித்த நிகழ்ச்சியாக நடை பெற்றது. தனுகன் ஜெகதீஸ்வரன் எனது  கணிதபாட மாணவன், என்னை தனது மிருதங்க நிகழ்ச்சிக்கு வரும்படி அழைப்பு விட்டான்.  நிகழ்வு குறிப்பிட்ட நேரத்திற்கு 18:25 இற்கு ஆரம்பமானது. அங்கு போனபின்னர் தான் தெரிந்தது அது நுண்கலை பாடசாலையின் ஓர் உயர் பரீட்சையின் ஒரு பகுதி என்பது. எல்லோரும் இளம் இசைக்கலைஞர்கள் , ஒரு இளம் பெண்  தான் பாடலைப் பாடினார். அற்புத ...

Read more

Ada Ingrid Engebrigtsen & Øyvind Fuglerud அவர்களின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய நூல்.

நோர்வே வாழ் சோமாலியா மற்றும் இலங்கைத் தமிழர்களான சிறுபான்மைக் குழுக்களின் சமூக-கலாச்சார வாழ்வியல்  பற்றி இந்நூல் விவாதிக்கின்றது. பல்கலாச்சார வாழ்வியல் என்பது நோர்வே நாட்டில் இவர்களிடையே எத்தகைய தாக்கங்களையும் பிரதிபலிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைக்கொண்டு ஒரு அனுபவ ஆய்வின் அடிப்படையில் இன்நூல் எழுதப்பட்டிருக்கிறது.   Beskrivelse: Boken er basert på en empirisk undersøkelse blant innvandrer ...

Read more

தோழமையுடன் ஒரு குரல் – வ.ஐ.ச ஜெயபாலன் -எழுநா வெளியீடு 10 யூன் 2013

இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது. இந்த இக்கட்டான ந ...

Read more
Scroll to top