You Are Here: Home » திண்ணை » மரணஅறிவித்தல்

மரணஅறிவித்தல் – செல்வன் கண்ணன் தருண் (30 மார்ச் 2013 – 23 பெப்ரவரி 2015)

செல்வன் கண்ணன் தருண் அன்னை மடியில் : 30 மார்ச் 2013 — ஆண்டவன் அடியில் : நோர்வேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் தருண் அவர்கள் 23-02-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ் திருநெல்வேலியைச் சேர்ந்த நாடராஜா கண்ணன் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சுஜாதினி தம்பதிகளின் அன்பு மகனும், வர்ணியா, வேரோணிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப ...

Read more

துரைச்சாமி பார்வதிதாசன் (தோற்றம் : 3 யூலை 1955 — மறைவு : 20 நவம்பர் 2014)

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி பார்வதிதாசன் அவர்கள் 20-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திரவதனி அவர்களின் பாசமிகு கணவரும், பாமினி, சஜீந்தன், திலீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், கிருபா, திரின ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜ ...

Read more

மருதநாயகம் தவராசா பவுன்ராஜ் அவர்கள் காலமானார்.

  அன்னார், மருதநாயகம் தவராசா விஜயகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஜெயக்குமார் செல்வரஜினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிந்துஜா அவர்களின் அன்புக் கணவரும், மெலேகா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமலக்கண்ணன், அனுஜா, கண்ணன், சர்மிளா, சாம்சன், அஜந்தா, திவ்யா, பிரபு ஆகியோரின் மைத்துனரும், மதன், வதனாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், லத்திகா, ஜெனிக்கா ஆகியோரின் மாமனாரும், மேக்கினா அவர்களின் சித்தப்பா ...

Read more

திருமதி மரியதாஸ் ஜோண்சன் கிரிஷாந்தி

  யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வதிவிடமாகவும் கொண்ட ஜோண்சன் கிரிஷாந்தி அவர்கள் 04-08-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், மனுவல் மார்க்கஸ்(இலங்கை), மார்க்கஸ் ராணி(இலங்கை) தம்பதியினரின் செல்வப் புதல்வியும், பயஸ் மரியதாஸ்(இலங்கை), மரியதாஸ் அன்னம்மா(கறுத்தம்மா – இலங்கை) தம்பதியினரின் மருமகளும்,  மரியதாஸ் ஜோண்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,  ஜோண் எரிக், யுவாக்கீம் ஆகியோரின் அன்புத் ...

Read more

கணபதிப்பிள்ளை செல்வநாயகம் 18-06-2012

  மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 18-06-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னராசா, வியாலாட்சி(இலங்கை) தம்பதியினரின் அன்பு மருமகனும், ரீர்ராம்மா(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும், கரன்சிங்(நோர்வே), மதன்சிங்(நோர்வே), டெலன்சிங்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்த ...

Read more

திருமால் கனகசிங்கம் 10.12.2011

திரு. திருமால் கனகசிங்கம் (திருமால்) யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே  Oslo வில் வசித்துவந்தவருமான  திரு. திருமால் கனகசிங்கம் அவர்கள்  சனிக்கிழமை 10.12.2011 அன்று  காலமானார். அவர் காலஞ்சென்ற கனகசிங்கம் (மாஸ்டர்), மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், மஞ்சுளாவின் கணவரும், மிதிலா , சகிலா ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும், விஜயகுமாரின் மச்சானும், விஜிதா, வினோகுமார் ...

Read more

இராஜதுரை இரவீந்திரன் 28.10.1965 – 13.12.2011

மரணஅறிவித்தல் திரு இராஜதுரை இரவீந்திரன் அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 1965 — ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2011 நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை இரவீந்திரன் அவர்கள் 13-12-2011 செவ்வாய்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், இராஜதுரை, கமலாதேவி அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலராணி அவர்களின் அன்புக் க ...

Read more

லீலாவதி நித்தியானந்தன் 9.03.1936 – 09.01.2012

லீலாவதி நித்தியானந்தன் 9.03.1936 - 09.01.2012 அன்னை மடியில் : 9 மார்ச் 1936 — ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2012 கொழும்பைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நித்தியானந்தன் அவர்கள் 09-01-2012 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் வடிவேலு, கனகபூரணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நிரஞ்ச ...

Read more

செல்லையா இராசலிங்கம் 15.02.1942 — 22.01.2010

செல்லையா இராசலிங்கம் 15.02.1942 — 22.01.2010 தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் செல்லையா அவர்கள் நோர்வே ஒஸ்லோ (OSLO) மண்ணில் கடந்த வெள்ளி அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா செல்லாச்சி அவர்களின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான கந்தையா செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் (கிளி ) அன்புக்கணவரும் கனகேஸ்வரி(இந்திய ...

Read more

அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) 17.11.2011

 திரு.அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) 17.11.2011 யாழ்ப்பாணம் குருநகர் ஓடக்கரை வீதியை பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வில் வசித்துவந்தவருமான திரு.அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) அவர்கள் வியாழக்கிழமை 17.11.2011 அன்று காலமானார். அவர் காலஞ்சென்ற அருளானந்தம்(கனகையா), ருக்மணி அருளானந்தம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ் சென்ற திரு.திருமதி.கிருஷ்ணபிள்ளை(திருப்பதி) அவர்களின் அன்பு மருமகனும்,சிறி அக்கா என்று அறியப்பட்ட சிறி ...

Read more
Scroll to top