You Are Here: Home » தகவல்களம் » கருத்துக்களம் (Page 5)

அவ்வை தமிழ்க் கலைக் கல்லூரியின், ஆண்டு விழா – ந. பத்மநாதன்

எனது மகள் படிக்கும் பாடசாலையில் இன்று விளையாட்டு விழா அடாத மழையிலும் விடாது விளையாட்டுப் போட்டி நடாத்தி முடிக்கப் பட்டது, எனது மகள் மூன்று விளையாட்டிலும் முதலிடம் பெற்று Champion கிண்னத்தையும் வென்றாள் ஆதலால் கலை விழாவிற்குச் சற்று சற்று நேரம் தாமதித்துச் சென்றேன். 6ம் வகுப்பு மாணவர்களின் அவ்வையின் \மொழிகள்\ நிகழ்ச்சி நடக்கும் பொழுதே சென்றேன். அவர்களின் முயற்சி பாராட்டப் படவேண்டியது. அடுத்து 9ம் வகுப்பினர் ...

Read more

அவ்வை தமிழ்க் கலைக்கல்லூரியின் பத்தாவது அகவை

தாயக மண்ணில் இருநஇது வருகை தரும்நாட்டிய முதுகலைமாணி மோகனப்பிரியன் தவராஜாவின்தலைமையில் «நவரசத்தமிழ்» சிறப்பு நாட்டிய நிகழ்வுடன்… நோர்வேயில் இன்பத் தமிழன் செழுமையிலேஇளைய தலைமுறை நல்லெண்ணம் வளர்க்கும்…புலம்பெயர்வுச் சூழலில் வாழும்எங்கள் குழந்தைச் செல்வங்களின் கலை நிகழ்வுகள்!!! அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்அனுமதி: இலவசம்!! இடம்: காலம் : 16.06.2012நேரம்: 18:00   www.avvai.no   ...

Read more

ஒஸ்லோதமிழ்ச் சங்க புதுவருட விழா 2012. ந. பத்மநாதன்

நிகழ்ச்சி வழமை போல் நேர தாமத்தத்துடனே தொடங்கியது. காரணம் எதுவாக இருப்பினும் இப்படியான நேர தாமதங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. இனிவரும் காலங்ளிலாவது இந்தக் குறைபாடு தீர்க்கப்படுதல் மிக அவசியம்நிகழ்வின் ஆரம்பத்தில் நோர்வேயிய  கலாச்சார நடனங்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. தமிழர் எல்லோரும் நிகழ்ச்சிக்கு கைதட்டி பெரும் வரவேற்புக் கொடுத்தார்கள். அதன் பின் வந்த வட இந்திய  நடனத்தை  வ ...

Read more

\தீராநதி” ஒரு பார்வை

  ஈழத்திரைபடங்களும் குறும்படங்களும் எம்மவர் மத்தியில் பெரும் ஆவலைத் ஏற்படுத்தியுள்ள காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புலம்பெயர் தேசங்களில் இளைஞர்களின் திரைப்பட ஆவல் இன்று பெரிதும் மேலோங்கியிருக்கின்றது.தமது நேரத்தையும், உழைப்பையும் பல கலைஞர்கள் இக்கலை பயணத்திற்காய் அர்பணிக்கத் தொடங்கியிருக்கின்றனர். தென்இந்தியத் திரைப்படங்களே இன்றும் எம் மத்தியல் ஆலவேர் பதித்து நிற்கின்ற போது ஈழத்திரைப்ப ...

Read more

பரதேசி – அழிவின் அழைப்பிதழ் – நாளை‏ – சஞ்சயன்

பரதேசி - அழிவின் அழைப்பிதழ் - நாளை‏ -  சஞ்சயன் பங்குனி மாத இலக்கியப் பூங்காவின் போது ஒஸ்லோவில் இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி அறியக்கிடைத்தது. முன் பின் அறிமுகமற்ற பெயர். சிறந்த எழுத்தாளர், புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார், நோர்வே வாழ்வை எழுதுகிறார் என்றெல்லாம் அறியக்கிடைத்தது.நண்பர் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு அறிமகமானேன் அவருடன். அதிர்ந்து பேசாத மனிதராயிருந்தார். அவர் எப்படி 4 புத்தகங்கள் வெளியிட்டார் எ ...

Read more

”என் சுவாசம்” மீதான எனது பார்வை – சஞ்சயன்

இன்று நோர்வே கலைஞர்களால் திரைப்படமாக்கப்பட்ட என் சுவாசம் திரைப்படத்தினை பார்க்கப்போயிருந்தேன். இந்தப் பதிவு அப் படம் பற்றிய எனது கருத்தைப் பகிர்ந்து வருகிறது. முதலில் கலைஞர்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் ஒரு மணிநேர திரைப்படத்தை திட்டமிட்டு,  இயக்கி, நடித்து, திரையிடுவது என்பது மிகப்பெரிய சுமை.  இச் சுமையை இவர்கள் சுமந்து, கடந்து வந்த பாதையை நாம் பாராட்டாமல் இருக்கவும் முடியாது, இருக்கவும் கூட ...

Read more

ஒருவிழாவும் உடைக்கப்பட்ட நியதிகளும்‏

அறிமுகமான ஒரு சில முகங்கள் தென்பட்டதால் மனம் விரைவில் இலகுவாகிப் போனது. விழாவும் மிக வித்தியாசமாய் இருந்தது. இனி வருவது விழா பற்றிய எனது கண்ணோட்டம். விமர்சனம் என்று தவறாப் புரிந்து கொள்ளாதீர்கள்.நான் விழா மண்டபத்தினுள் நுளையும் போது ஒரு பெண் கோலம் இட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்களின் பின் கோலம் போடுவதை பார்க்க நேர்ந்தது. அவர் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் கோலத்தை இட்டார். புத்தகம் பார்த்து போடப்பட்ட கோலமல ...

Read more
Scroll to top