புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு!
தமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்னோடிகளாலும், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டன. புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் நேற்று முந்நாள் (01.05.15) ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்த ...
Read more ›