You Are Here: Home » தகவல்களம்

புலம்பெயர் தமிழ்க்கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா? – நோர்வேயில் தமிழ்3 வானொலி நடாத்திய ஆய்வரங்கு!

தமிழ்க்கல்வி சார்ந்த நோக்கத்திற்கும், இன்றைய நிலைமைகளுக்கும் இடையிலான இடைவெளிகள், போதாமைகள் குறித்த ஆழமான பார்வைகள் கருத்தாளர்களாகப் பங்கேற்ற தமிழ்க்கல்வி முன்னோடிகளாலும், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டன. புலம்பெயர் சூழலில் தமிழ்க் கல்வி தொடர்பாக தமிழ்3 வானொலியின் ஏற்பாட்டில் நேற்று முந்நாள் (01.05.15) ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் பயனுள்ள, காத்த ...

Read more

விமர்சனம் அல்ல விதந்துரைப்பு – .-திருமலை கா.சிவபாலன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (19.04.2015) இல் ஒசுலோவில் ஒன்றல்ல இரண்டு அரங்கேற்றங்கள் ஒரே மேடையில் லில்லேஸ்ரோம் பண்பாட்டு மையத்தில் (Lillestrom Kultursenter) இடம்பெற்றது. செல்வி துஷ்யந்தி இராஜகுலசிங்கத்தின் வாய்ப்பாட்டு, வீணை அரங்கேற்றம் நோர்வே நுண்கலை மன்றம் நடத்தும் ஆசிரியர்தர தேர்வாகவும் அமைந்தது. நோர்வே நா ட்டில் இடம்பெறும் முதலாவது வீணை அரங்கேற்றம் எனக் கூறப்படும் இநநிகழ்ச்சி துஷ்யந்தியின் குரு இசைக்கலாவித்தக ...

Read more

நோர்வே தமிழ்ச்சங்கத்திற்கு ஓஸ்லோ நடனக்கலைஞர்களிடம் இருந்து…

நோர்வே தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட வருடப்பிறப்புக் கலைநிகழ்வின்போது நிகழ்த்தப்பட்ட தலைவரது நாகரிகமற்ற உரையின் காரணமாக, நடன ஆசியர்களால் இது எழுதப்படுகிறது. இந்த வருடத்தில் இருந்து நடனக்கலைக்கூடங்கள் அனைத்தும், தமது கலைப்படைப்புகளுக்காக சமூகநிறுவனங்களிடம் இருந்து அவர்களுடைய பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவை ஏகமனதாக எடுத்துக்கொண்டது. விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் இங்கே கருத்தில் கொள்ளப்படும். ...

Read more

இதைப்பற்றிப் பேசுவது பிழையாகுமா?

நேற்றைய உரையாடல் ஒன்று மனதை கீறத்தொடங்கியது. அதன்பின் முகப்புத்தகத்தில் நான் எழுதிய நிலைத்தகவலை அடிப்படபடையாகவைத்தே இக் கட்டுரை எழுதப்படுகிறது. (நிலைத்தகவலை பார்வையிட: https://www.facebook.com/sanjayans/posts/10203396340295596 ) நாம் எந்தளவுக்கு எமது குழந்தைகளின் கல்வியில் பிரக்ஞைபூர்வமாக இருக்கிறோம், எம் குழந்தைகள், எதைக் கற்கிறார்கள், எவ்வித கருத்தியல்கள் அவர்களுக்கு நுண் அரசியலாகப் போதிக்கப்படுகின்றன என் ...

Read more

தேடலும் தெளிவும்…! – கார்மேகம் நந்தா

உலகமே மகளிர் தினம் கொண்டாடிய நாளில் உள்ளூரில் நோர்வே நாட்டின் தலைநகரில்.... மூத்த தமிழ் இசைக்கலைஞர் "சங்கீத வித்துவான் " திருமதி.குணபூஷணம் ( மல்லிகா ) நாகராஜா அவர்களின் நல்லை முருகன் இசைத்தமிழ் மன்றம் நடாத்திய "திரை இசை இராகங்கள் 2015" நிகழ்ச்சியில் பார்வையாளராக மூன்று மணிநேரம் அமரும் வாய்ப்பு... (ஏற்கனவே ஒப்புக்கொண்ட இன்னொரு நிகழ்வினால் ஒருமணி நேரம் முன்பே வெளியில் வந்தேன் ) மல்லிகா நாகராஜா அவர்கள் எனது கற ...

Read more

முள்ளிவாய்க்கால் வலிகளைப் பேசும் 3 நூல்கள் – அறிமுகம்

எழுநாவின் வெளியீடுகளான பின்வரும் நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. யுகபுராணம் ( நிலாந்தன்) கிளிநொச்சி போர்தின்ற நகரம் (தீபச்செல்வன்) படுவான்கரை (சஞ்சயன்) பண்டைத் தமிழர் சுவாமி ஞானப்பிரகாசர்) தமிழ்ப் பாஷை (சி. த. சரவணமுத்துப்பிள்ளை) நிலாந்தன் சிறப்புரையாற்றுவார். *********** யுகபுராணம் ( நிலாந்தன்) முள்ளிவாய்கால் காலத்தில், உத்தரிப்புக்களால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். . கிளிநொச்சி போர்தின் ...

Read more

«நோர்வே தமிழ்3 வானொலியின் 2வது ஆண்டு விழா: இளைய ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்

தமிழ்3 நோர்வே தமிழர் வானொலியின் 2வது ஆண்டு நிறைவையொட்டிய "சங்கமம்" நிகழ்வு நேற்று (01.03.15) ஒஸ்லோவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "தமிழ்3 இன் தமிழர் மூவர்-2015": எனும் நிறப்பு விருது மூலம்; இளைய தலைமுறையைச் நேர்ந்த துறைசார் ஆளுமையாளர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் தாயகத்திலிருந்து வருகைதந்திருந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுடன் தாயக மற்றும் புலம ...

Read more

தியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளியீட்டுவிழா – சஞ்சயன்

தியாகேஸ்வரியின் ”உண்மையின் ஒளி” கவிதை நூலின் வெளியீட்டுவிழா இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. ஒலிபரப்பாளராகவும், ஆசிரியராகவும் அறியப்பட்ட இவர் ஒரு கவிஞர் என்பது பலரும் அறியாதது. நிகழ்ச்சிகளை தமிழில் சுதாகரன் சோமலிங்கம் மிகவும் நேர்த்தியாக தொகுத்துவழங்க, நோர்வேஜிய மொழியில் செல்வி பவனிதா தர்மரட்ணம் தொகுத்து வழங்கினார். நோர்வேஜிய நாட்டவர்களுக்கு புரிவதற்காகவே தேர்ந்த ஆங்கிலப்பேச்சாளராக சிவபாலன் காசிநாதர் அழைக்கப்பட் ...

Read more

ஒஸ்லோவில் கவனயீர்ப்புப் போராட்டம்

இனப்படுகொலை விசாரணை அறிக்கையினை காலதாமதிமின்றி வெளியிடுக என்பதை வலியுறுத்தி வெளிளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்னால் 24ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை நோர்வே மக்கள் அவை ஒழுங்கு செய்கிறது.   இடம்: வெளிநாட்டு அமைச்சகத்திற்கு முன்னால் 7. juniplassen 1, 0032 Oslo காலம்: செவ்வாய்க்கிழமை/ 24.02.2015 நேரம்: 12.00 – 13.00 மணி ...

Read more

சங்க இலக்கியமான கலித்தொகையைக் கற்றல்

இலக்கியப் பூங்காவானது எதிர்வரும் 22.02 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சங்க இலக்கியமான கலித்தொகை கற்பித்தல் வகுப்பினை ஆரம்பிக்கிறது. இவ் வகுப்புக்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் அனுமதி இலவசம் காலம்: 22.02.2014 நேரம்: மாலை 18.00 மணிக்கு இடம் Linderud skole, SFO மண்டபம். ...

Read more
Scroll to top