You Are Here: Home » செய்திகள் » நோர்வே செய்திகள்

இசை நட்சத்திரம் – ஐரோப்பிய ரீதியில் நடைபெறும் மாபெரும் பாடல் திறன் போட்டி

நோர்வே தமிழர்களின் திறமைகளை ஐரோப்பா ரீதியில் நிரூபிக்க ஓர் அரிய சந்தர்ப்பம், தவற விடாதீர்கள்!!! போட்டி பற்றிய முழு விபரங்களையும் அறிந்துகொள்ள 40 24 94 94 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழையுங்கள்! – இசை நட்சத்திரம் - ஐரோப்பிய ரீதியில் நடைபெறும் மாபெரும் பாடல் திறன் போட்டி ...

Read more

«புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி» -முயற்சிகளும் சவால்களும்»

தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஓர் ஆய்வரங்கு! காலம்: 01.05.2015 வெள்ளி, மாலை 5 மணி இடம்: Linderud Skole மண்டபம்; (Statsråd Mathiesens vei 27, 0594 Oslo) இன்று பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடல்! "புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி" -முயற்சிகளும் சவால்களும் தலைமை: திரு.ரூபன் சிவராஜா கருத்துரைகள்: திரு. கார்மேகம் ந ...

Read more

44வது இலக்கியச் சந்திப்பு ஒஸ்லோவில் 4 – 5ம் திகதிகளில் நடைபெறுகிறது

44வது இலக்கிய சந்திப்பு - 4 -5ம் திகதிகளில் ஒஸ்லோவில் நடைபெறுகிறது. சனிக்கிழமை 09.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன ...

Read more

நோர்வே தமிழ் சங்கம் நடாத்தும் மாபெரும் ​​நீச்சல் போட்டிகள் 2015

நோர்வே தமிழ் சங்கம் நடாத்தும் மாபெரும் ​​நீச்சல் போட்டிகள் 2015 ​​21-03-2015 அன்று நடைபெறும். Dato: LØRDAG 21. Mars 2015 - kl: 16:30 Sted: Nordtvet Bad - Kaldbakken Påmeldingsfrist 18. Mars இது தனியார் கலந்துகொள்ளும் ​நீச்சல் போட்டி. ​கழகங்களுக்கான போட்டி அல்ல. ​​ போட்டிகளுக்கான மேலதிக தகவல் மற்றும் பதிவுகள் பின்வரும் இணையதளங்களில் உள்ளன. http://goo.gl/forms/VNkS66pyu6 http://www.norwaytamilsangam.no ...

Read more
Scroll to top