You Are Here: Home » செய்திகள் » உலகச் செய்திகள்

கமலினி செல்வராஜன் காலமானார் – கா.சிவபாலன்

கமலினி எனும் கலைஞர் எம்மை விட்டு இன்று செவ்வாய்க் கிழமை (07.04.2015) இல் மறைந்து விட்டாலும் அவர் ஈழத்து கலை, இலக்கிய உலகுக்கு அழித்த பங்களிப்பு மறக்கமுடியாத ஒன்று. சிலரின்பெய ர்/ புகழ் அவர்களின்  தந்தையாரினதோ,கணவணதோ அல்லது மனைவியனதோ புகழில் தங்கியிருக்கும். ஆனால்  கமலினியின் தந்தையார் தென் புலோலியூர் கணபதிப்பிள்ளை அவர்கள், துணைவர் அவர் விரும்பி வரித்துக்கொண்ட பல்கலைவேந்தர், சில்லையூர் எனும் சிற்றூரை தன் பெய ...

Read more

உயர்ந்த மனிதரின் பெரிய சிலை திறப்பு

நெலசன் மண்டேலாவின் உடல் கடந்த ஞாயிறன்று அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆப்ரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. வெண்கலத்திலான மண்டேலாவின் அந்த உருவச் சிலை, ஒன்பது மீட்டர்கள் உயரம் கொண்டது. அதன் எடை நான்கரை டண்கள். பிரிட்டோரியாவில் அரச தலைமையகமான யூனியன் கட்டிடத்துக்கு எதிரேயுள்ள புல்வெளி ...

Read more

இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் சுவிடன்

உலகளாவிய ரீதியில் இணையப் பயன்பாட்டில் சிறந்த நாடாக சுவிடன் தெரிவாகியுள்ளது. உலகளாவிய இணையத்தள அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் அயல்நாடான நோர்வே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தம்மை ஒருங்கிணைப்பதற்கும், போராடவும், அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கும் இணையம் மற்றும் சமூக இணையத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றமை ஊக்கமளிக்கும் விடயம் எனவும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்க ...

Read more

Chess விளையாட்டடில் நோர்வே முதலிடம் பெற்றது

உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றுவந்ததது. மொத்தம் 12 சுற்று ஆட்டத்தில் 10ஆவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஏனெனில் இந்த ஆட்டம் டிராவானால் நோர்வேயைச் சேர்ந்த கார்ல்சன் சாம்பியன் பட்டம் வெல்வது உறுதி என்ற நிலையில் இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே பெரும் பரபரப்பாக இருந்தது. நீண்ட நேரப்போராட்டத்திற்கு பின் 65வது காய்நகர்த்தலி ...

Read more

நோர்வே தமிழர் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் இலங்கையில் கைது

இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா ஐ ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன தெரிவித்தார். சுற்றுலா விசாவில் வந்திருந்த ஜெயபாலன், இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈ ...

Read more

2013ம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் எது தெரியுமா?

பரபரப்பான இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் குறித்து ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக அளவில் இந்த இணைய உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது 404 என்ற எண் வழி வார்த்தை தான். அதாவது கணனி நெட்வொர்க் செயலிழந்துள்ளது என்பதை குறிக்கும் சொல் தான் இது. இந்த எண் குறிப்பிடப்பட்டால், உடனே இன்டர்நெட் சேவையில் உள்ளவர்கள் உஷாராகி விடுவர். இதுபோல, இரண்டாவதாக அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல் ஃபெயில்(Fail) என்பது. ...

Read more

பீர் பாட்டிலில் விநாயகரா? மன்னிப்பு கேட்ட அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா நாட்டில் இந்துக்கடவுளின் படங்களை பீர் பாட்டில் லேபிள்களில் அச்சிட்ட மதுபான நிறுவனம், இந்துக்களின் எதிர்ப்பினை அடுத்து மன்னிப்பு கேட்டதோடு கடவுள் படங்களை நீக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பீர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய விநாயகர், லட்சுமி, நெற்றிக்கண், பாம்பு போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது. இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியாவாழ் இந்து மதத் ...

Read more

பாகிஸ்தானில் மாணவர்கள் உயிருடன் எரித்துக் கொலை

முஹர்ரம் பண்டிகைகையொட்டி பாகிஸ்தானில் நேற்று பல இடங்களில் நினைவு ஊர்வலங்கள் நடைபெற்றன. ராவல்பிண்டி அருகே உள்ள காரிசன் நகரில் சன்னி பிரிவினர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஷியா அரபு பாடசாலை அருகே வந்த போது, சிலர் சன்னி மக்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இதனை தொடர்ந்து மதரசாவுக்குள் ஆவேசமாக நுழைந்தவர்கள், கண்ணில் பட்டவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். சிலரை உயிருடன் தீ வைத்தும் எரித்துக் கொன்றனர். ...

Read more

நாஜிக்களின் கலைப் பொக்கிஷங்கள் கண்டெடுப்பு

நாஜிக்களால் பறிமுதல் செய்யப்பட்ட 590 ஓவியங்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. ஜேர்மனியின் மூனிச் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 590 ஓவியங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 25 ஓவியங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகின. இந்நிலையில் மீதமுள்ள ஓவியங்கள் குறித்த பெயர்களையும், அவற்றின் தகவல்களையும் அடுத்தவாரம் வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அதன் உண்மையான மூலத் தோற்றத ...

Read more
Scroll to top