You Are Here: Home » செய்திகள் » இலங்கை-இந்தியச் செய்திகள்

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் தமிழர் வெற்றி

மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டியில் இம்முறை தமிழர் ஒருவர் தெரிவாகியுள்ளார். மிஸ்டர் ஸ்ரீலங்கா ஆணழகன் போட்டி நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. தொடர்ச்சியாக 66வது வருடமாக இடம்பெறும் இந்த ஆணழகன் போட்டியில் 125 போட்டியாளர்கள் பங்குகொண்டனர். இந்தப் போட்டியில் கட்டான பலமேன் ஸ்போர்ட்ஸ் கழகத்தைச் சேர்ந்த அன்டன் புஸ்பராஜா சகல துறைகளிலும் வெற்றி பெற்றதன் பொருட்டு மிஸ்டர் ஸ்ரீலங்காவாக தெரிவ ...

Read more

தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர் அப்துல் கலாம்

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர் அப்துல்கலாம் தனது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நேற்று இ ...

Read more
Scroll to top