You Are Here: Home » இலக்கியம் » பத்திகள்

கட்டுரை, சிறுகதை ஆகிவற்றில் உள்ளடங்காதவை

வாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன்

ஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி.   சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித்துக்கொண்டபோது வானம் நீலமாகவும், சூரியன் தனது மெதுவெம்மையை பரப்பியபடியும் இருப்பதைக்கண்ட மனம் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. பல நாட்களின் பின், பல மாதங்களி்ன் பின் இந்த மனநிலையை உணர்ந்தேன். மனம் ஒருவித புத்துணர்ச்சியை உணர்ந்துகொண்டிருந்தது. இன்று ...

Read more

பெட்டிசம் பாலசிங்கம் – நாவுக் அரசன், ஒஸ்லோ

யாழ்பாணத்தில சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ...

Read more

குறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்

ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்). எனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனது ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று  உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புர ...

Read more

விமர்சிப்பவன் எதிரியா? – சஞ்சயன்

ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி  Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― ...

Read more

இரயிலில் நடக்கும் ரகசியங்கள் – சஞ்சயன்

இன்று மதியம் பனியும், மழையும் கலந்து கொட்டிக்கொண்டிருந்தன. நனைந்தப‌டியே நிலக்கீழ் தொடருந்து நிலையத்துக்கு வந்துசேர்ந்தேன். உடையெல்லாம் நனைந்திருந்து. தொடரூந்து வந்ததும் ஏறியமர்ந்துகொண்டேன். தொலைபேசியில் இணையத்துடன் தொடர்பு எடுத்து செய்திகளை வாசித்தபோது ”நுவரெலியாவில் கடும் பனி, கடும் குளிர் என்றிருந்தது. மலையில் பனிகொட்டியிருக்கும் படத்தையும் போட்டிருந்தார்கள். குளிர் 5 - 6 பாகையாக இருப்பதால் கடுமையான குளிர ...

Read more

இது ஏறத்தாள 30 வருங்களுக்கு முன்னான கதை. உலகின் நினைவற்று மனதின் போக்கில் எம்மை மறந்து வாழ்திருந்த காலத்தில் இப்படி எத்தனையே கதைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இக் கதை மடடும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என காதல் படங்களின் வழியாக எங்கள் ஊரிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது, காதல். என்னையும் ஒருத்தி பெரும்பாடுபடுத்தினாள். அது வெறொரு கதை. அது பற்றி 60 வய ...

Read more

எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் – சஞ்சயன்

நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து  அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கம ...

Read more

புறக்கணிப்பின் கால்கள் புகைபோன்றது – சஞ்சயன்

இருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்காலத்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம் ஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இ ...

Read more

மாவீரர் வாரத்தில் களியாட்டவிழா – வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது – சஞ்சயன்

பார்க்க: முகப்புத்தகப் பதிவு 23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன். நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய ...

Read more

பெருமைந்தர்களின் பெருந்தன்மைகள் – சஞ்சயன்

”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பாணத்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா? அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா? அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடு ...

Read more
Scroll to top