You Are Here: Home » இலக்கியம் » கட்டுரை

நாகூர் ஹனிபா மௌத்ஆனார் – சிவபாலன்

நேரம் இரவு 12ஐ நெருங்கிவிட்டது. கொழும்பு சமிட் ப்லேஸில் உள்ள நண்பர் /இளவல் அமைச்சர் அஷ்ரப்பின் உத்தியோகபூர்வ இல்லம்.சட்டக் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடங்கள் பின்னர் நுழைந்தவர். மரக்கறி சாப்பாட்டை கையிலேந்தி வந்து அண்ணன் நான் உங்களோடு இருந்து சாப்பிடுவோம் என அமர்ந்தார்.  இடதுபுறம் நான் வலதுபுறம் முன்னாள் அமைச்சர் இராஜதுரை. இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்   கம்பவாருதி இ .ஜெயராஜை அவருக்கு அறிமுகப்படுத ...

Read more

ஐ திரைப்படமும் அதன் சமூகப் பிரக்ஞையும் – Living Smile Vidya

தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் "ஐ"(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித்தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞசம் தரும் ஆலயம, "a Shankar film" ...

Read more

«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்ட முடியுமா? – -எரிக் சூல்ஹைம், -தமிழாக்கம்: ரூபன் சிவராஜா

"தெரியாத தேவதையால்" தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத்தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் "வுhந ர்iனெர" இதழின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லீம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால் ஜனாதிபதி சிறிசேனா அரசாங்கத்தால் உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் ...

Read more

ஈழத்தமிழரும் சினிமாவும்- ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள் -திருமலை கா.சிவபாலன்

ஈழத்தின் முதலாவது தமிழ் படமான `சமுதாயம்` ஒரு சிங்களவரால் தயாரிக்கப்பட்டது என்ற செய்தி பலருக்குத் தெரியாமல் இருக்கும். அதேபோல ஈழத்தின் முதலாவது சிங்களப் படம் தொழில் அதிபர் எஸ்.எம்.நாயகம் என்ற தமிழரால் தயாரிக்கப்பட்டது. இது ஈழத்து தமிழ் சினிமாவின் வரலாறு என்ற ஐ.தேவதாஸ் அவர்களால் எழுதப்பட்ட நீண்ட நூலில் பதியப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி மஜெஸ்டிக் ஹோட்டல் மாடியில் தேவதாசினால், நொடிந்து போயிருந்த தமிழ் சினிமாவுக்க ...

Read more

மரணத்தைத் தரவல்ல நோய் இபோலா – நாவுக் அரசன்

இதை நீங்க வாசிக்கும் நேரம் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் ஒரு மனிதர் இறுதி மூச்சை இறுக்கிப் பிடித்து வைக்க முடியாமல் இறந்துகொண்டு இருக்கலாம்.... என்று தொடக்கி எழுதத் தான் வேண்டி இருக்கிறது, கண்ணுக்கு தெரியாத மிக மிக புத்திசாலியான, எந்த எதிர்ப்பு வக்சினும் ,அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகளுக்கும் சொல்வழி கேட்காத இபோலா வைரஸ், ஆரம்ப சுகாதார வசதிகளுக்கு அல்லாடும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒவ்வொரு ந ...

Read more

ஊத்தொய்யா — தியாகலிங்கம்.இ

இலங்கையில் நடந்ததைப் போராட்டம் என்கிறார்கள் ஒருபகுதி தழிழர்கள். இல்லைப் பயங்கரவாதம் என்கிறார்கள் ஒருபகுதி சிங்களமக்கள். கேள்வி கேட்கத் தேவையில்லை என்கிறது சிங்கள அரசு. சித்திரம் ஒன்றானாலும் நோக்குபவனின் கோணத்தில் அதன் சித்தரிப்பு வேறானவையல்லவா? ...

Read more

கலைகள் கற்பிக்கப்படுகின்றனவா இல்லை விற்கப்படுகின்றனவா? – சஞ்சயன்

அண்மையில் ஒரு நண்பருடன் நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக மனதில் எழுந்து எண்ணங்களை அடிப்படையாக்கொண்டும், பல நாட்களாக மனதில் ஊறிக்கொண்டிருந்த எண்ணங்களையும்  அடப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்படுகிறது. இவைபோன்ற தலைப்புக்களை பேசி, உரையாடும் தேவை எமது சமூகத்துக்கு அவசியம் என்றே கருதுகிறேன். உரையாடல்களுக்கான வெளிகளை ஏற்படுத்திக்கொள்வதானது, நகரங்களுக்கு நடுவே இருக்கும் சோலைகளையும், அழகிய புல்வெளிகளையும் போன்றதே. அ ...

Read more

மண்டேலாவும் மார்க்சிசமும் – தியாகலிங்கம், ஒஸ்லோ

மண்டேலா மார்க்கிசத்திற்கு விரோதப் போக்கைக் காட்டினார் என்பதாக ஒரு விவாதம் அரங்கேறி இருக்கிறது. அவர் மார்க்கிசம் பற்றி அக்கறைப்படாவிட்டால் அதில் என்ன தப்பு இருக்கிறது?  அதைத் தப்பாக பார்த்த காலம் மலையேறிவிட்டது. உரிமைகளுக்காக அந்தக் கொள்ளை இல்லாது போராட முடியாது என்கின்ற மாயை இளம் சமுதாயத்திடம் இப்போது இல்லை. எல்லோரும் சமமாக நலமாக வாழவேண்டும் என்பது உன்னதமான கொள்கை. அதற்காக உள்ளவனை இல்லாமல் செய்வதோ அல்லது மன ...

Read more

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது! – கலையரசி (Bergen)

பொதுத்தகவல்   இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனைஜிம்மி வேல்ஸ் என்பவரும்லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந ...

Read more

குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! – யுஹான் சண்முகரட்ணம் – மொழியாக்கம் – ரூபன் சிவராஜா

- யுஹான் சண்முகரட்ணம் மொழியாக்கம் - ரூபன் சிவராஜா நோர்வேயின் முடயளளநமயஅpநn Klassekampen (The Class Struggle)நாளிதழில் கடந்த வாரம் (09.11.13) வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இதுவாகும். கட்டுரையை எழுதிய யுஹான் சண்முகரட்ணம் Klassekampen  நாளிதழின் வெளிநாட்டு; விவகாரங்களுக்கான பொறுப்பாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. குருதி தோய்ந்த கைகளைச் சுத்தப்படுத்தும் மகிந்த! மிக மோசமான போர்மீறல் குற்றச்சாட்டுகள் சிறிலங்க ...

Read more
Scroll to top