You Are Here: Home » இலக்கியம்

நாகூர் ஹனிபா மௌத்ஆனார் – சிவபாலன்

நேரம் இரவு 12ஐ நெருங்கிவிட்டது. கொழும்பு சமிட் ப்லேஸில் உள்ள நண்பர் /இளவல் அமைச்சர் அஷ்ரப்பின் உத்தியோகபூர்வ இல்லம்.சட்டக் கல்லூரியில் எனக்கு இரண்டு வருடங்கள் பின்னர் நுழைந்தவர். மரக்கறி சாப்பாட்டை கையிலேந்தி வந்து அண்ணன் நான் உங்களோடு இருந்து சாப்பிடுவோம் என அமர்ந்தார்.  இடதுபுறம் நான் வலதுபுறம் முன்னாள் அமைச்சர் இராஜதுரை. இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்   கம்பவாருதி இ .ஜெயராஜை அவருக்கு அறிமுகப்படுத ...

Read more

வாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன்

ஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி.   சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித்துக்கொண்டபோது வானம் நீலமாகவும், சூரியன் தனது மெதுவெம்மையை பரப்பியபடியும் இருப்பதைக்கண்ட மனம் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. பல நாட்களின் பின், பல மாதங்களி்ன் பின் இந்த மனநிலையை உணர்ந்தேன். மனம் ஒருவித புத்துணர்ச்சியை உணர்ந்துகொண்டிருந்தது. இன்று ...

Read more

மார்போடு வெள்ளை இதழ்கள் – நாவுக் அரசன்

விழுந்த குடை மரங்கள் இரவோடிரவாக நிறங்களை இழந்தன.. பெருத்து மீண்டும் மீண்டும் நிரப்பிக் கொண்டு வழிந்த தடங்களில் தெருக்களின் பெயர்கள் அழிந்தன.... விசையறு இரவு முழுவதும் பயங்காட்டியபடி நட்சத்திரங்கள் மறையத் தொடங்க பறவைகள் திசைகளை மறந்தன .. கோலங்களில் விடுதலையாகி நிற்கின்ற சொங்க்ஸ் வான் பனிச்சறுக்கு வழியின் உறைந்து போயிருந்த பாளங்களில் மீண்டும் பாதங்கள்... குளிர்காலம் மீதான கோபத்தையும் வழியின்றி அகப்பட்ட வருத்த ...

Read more

ஐ திரைப்படமும் அதன் சமூகப் பிரக்ஞையும் – Living Smile Vidya

தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் "ஐ"(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித்தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞசம் தரும் ஆலயம, "a Shankar film" ...

Read more

«தெரியாத தேவதையால்» தீர்வுகளை எட்ட முடியுமா? – -எரிக் சூல்ஹைம், -தமிழாக்கம்: ரூபன் சிவராஜா

"தெரியாத தேவதையால்" தீர்வுகளை எட்டமுடியுமா என்ற தலைப்பில் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான சிறப்புத்தூதுவரான எரிக் சூல்ஹைம் எழுதி, இந்தியாவின் "வுhந ர்iனெர" இதழின் இணையத்தளத்தில், 15.01.15 வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. புதிய அரசாங்கத்தின் மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது தமிழர்களுடனும் முஸ்லீம்களுடனுமான நல்லிணக்கமாகும். ஆனால் ஜனாதிபதி சிறிசேனா அரசாங்கத்தால் உடனடியாக செயற்படுத்தக்கூடிய திட்டங்கள் ...

Read more

பெட்டிசம் பாலசிங்கம் – நாவுக் அரசன், ஒஸ்லோ

யாழ்பாணத்தில சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ...

Read more

ஈழத்தமிழரும் சினிமாவும்- ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள் -திருமலை கா.சிவபாலன்

ஈழத்தின் முதலாவது தமிழ் படமான `சமுதாயம்` ஒரு சிங்களவரால் தயாரிக்கப்பட்டது என்ற செய்தி பலருக்குத் தெரியாமல் இருக்கும். அதேபோல ஈழத்தின் முதலாவது சிங்களப் படம் தொழில் அதிபர் எஸ்.எம்.நாயகம் என்ற தமிழரால் தயாரிக்கப்பட்டது. இது ஈழத்து தமிழ் சினிமாவின் வரலாறு என்ற ஐ.தேவதாஸ் அவர்களால் எழுதப்பட்ட நீண்ட நூலில் பதியப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி மஜெஸ்டிக் ஹோட்டல் மாடியில் தேவதாசினால், நொடிந்து போயிருந்த தமிழ் சினிமாவுக்க ...

Read more

மரணத்தைத் தரவல்ல நோய் இபோலா – நாவுக் அரசன்

இதை நீங்க வாசிக்கும் நேரம் வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் ஒரு மனிதர் இறுதி மூச்சை இறுக்கிப் பிடித்து வைக்க முடியாமல் இறந்துகொண்டு இருக்கலாம்.... என்று தொடக்கி எழுதத் தான் வேண்டி இருக்கிறது, கண்ணுக்கு தெரியாத மிக மிக புத்திசாலியான, எந்த எதிர்ப்பு வக்சினும் ,அல்லது அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகளுக்கும் சொல்வழி கேட்காத இபோலா வைரஸ், ஆரம்ப சுகாதார வசதிகளுக்கு அல்லாடும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒவ்வொரு ந ...

Read more

குறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்

ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்). எனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனது ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று  உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புர ...

Read more

ஊத்தொய்யா — தியாகலிங்கம்.இ

இலங்கையில் நடந்ததைப் போராட்டம் என்கிறார்கள் ஒருபகுதி தழிழர்கள். இல்லைப் பயங்கரவாதம் என்கிறார்கள் ஒருபகுதி சிங்களமக்கள். கேள்வி கேட்கத் தேவையில்லை என்கிறது சிங்கள அரசு. சித்திரம் ஒன்றானாலும் நோக்குபவனின் கோணத்தில் அதன் சித்தரிப்பு வேறானவையல்லவா? ...

Read more
Scroll to top