மரணஅறிவித்தல் – செல்வன் கண்ணன் தருண் (30 மார்ச் 2013 – 23 பெப்ரவரி 2015) Reviewed by Momizat on . செல்வன் கண்ணன் தருண் அன்னை மடியில் : 30 மார்ச் 2013 — ஆண்டவன் அடியில் : நோர்வேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் தருண் அவர்கள் 23-02-2015 திங்கட செல்வன் கண்ணன் தருண் அன்னை மடியில் : 30 மார்ச் 2013 — ஆண்டவன் அடியில் : நோர்வேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் தருண் அவர்கள் 23-02-2015 திங்கட Rating: 0
You Are Here: Home » Front page » மரணஅறிவித்தல் – செல்வன் கண்ணன் தருண் (30 மார்ச் 2013 – 23 பெப்ரவரி 2015)

மரணஅறிவித்தல் – செல்வன் கண்ணன் தருண் (30 மார்ச் 2013 – 23 பெப்ரவரி 2015)

செல்வன் கண்ணன் தருண்
அன்னை மடியில் : 30 மார்ச் 2013 —
ஆண்டவன் அடியில் : 10364118_1606763776226128_251038621770338741_n

நோர்வேயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணன் தருண் அவர்கள் 23-02-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், யாழ் திருநெல்வேலியைச் சேர்ந்த நாடராஜா கண்ணன் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த சுஜாதினி தம்பதிகளின் அன்பு மகனும்,

வர்ணியா, வேரோணிக்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Leave a Comment

 

Scroll to top