மனைவிக்கு எஸ்.எம்.எஸ். Reviewed by Momizat on . கணவரின் பைக் விபத்துக்குள்ளானது. அவருக்குத் தெரிந்தது, இறக்கப்போகிறோம் என்று. மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்: "நான் போகிறேன். குட் பை" உடனே பதில் எஸ்.எம்.எஸ கணவரின் பைக் விபத்துக்குள்ளானது. அவருக்குத் தெரிந்தது, இறக்கப்போகிறோம் என்று. மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்: "நான் போகிறேன். குட் பை" உடனே பதில் எஸ்.எம்.எஸ Rating: 0
You Are Here: Home » Comic » மனைவிக்கு எஸ்.எம்.எஸ்.

மனைவிக்கு எஸ்.எம்.எஸ்.

angry_woman_on_phoneகணவரின் பைக் விபத்துக்குள்ளானது. அவருக்குத் தெரிந்தது, இறக்கப்போகிறோம் என்று. மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்: «நான் போகிறேன். குட் பை»

உடனே பதில் எஸ்.எம்.எஸ் வந்தது: «எங்கே போறீங்க‌? என்னோட மொபைலுக்கு ரீசார்ஜ் செஞ்சீங்களா? செஞ்சிக்கிட்டுப் போங்க…»

Leave a Comment

 

Scroll to top