«புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி» -முயற்சிகளும் சவால்களும்» Reviewed by Momizat on . தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஓர் ஆய்வரங்கு! காலம்: 01.05.2015 வெள்ளி, மாலை 5 மணி இடம்: Linderud Skole மண்டபம்; (Statsråd Mat தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஓர் ஆய்வரங்கு! காலம்: 01.05.2015 வெள்ளி, மாலை 5 மணி இடம்: Linderud Skole மண்டபம்; (Statsråd Mat Rating: 0
You Are Here: Home » Front page » «புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி» -முயற்சிகளும் சவால்களும்»

«புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி» -முயற்சிகளும் சவால்களும்»

Final notice net

தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில்
புலம்பெயர் தமிழ்க் கல்வி தொடர்பான ஓர் ஆய்வரங்கு!

காலம்: 01.05.2015 வெள்ளி, மாலை 5 மணி
இடம்: Linderud Skole மண்டபம்; (Statsråd Mathiesens vei 27, 0594 Oslo)

இன்று பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகின்ற கேள்விகளை முன்னிறுத்திய ஒரு தேடல்!

«புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி»
-முயற்சிகளும் சவால்களும்

தலைமை:
திரு.ரூபன் சிவராஜா
கருத்துரைகள்:
திரு. கார்மேகம் நந்தா
திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம் [கனடா]
திரு. சிவதாஸ் சிவபாலசிங்கம்
திரு இளவாலை விஜயேந்திரன்
திரு. நாகரத்தினம் இரத்தினசிங்கம்
திருமதி. மல்லீஸ்வரி ஆதவன் [டென்மார்க்]
பேராசிரிய‌ர். தயாளன் வேலாயுதபிள்ளை

பார்வையாளர்களும் இணைந்துகொள்ளும் விவாத அரங்கம் – «புலம்பெயர் தமிழ்க் கல்வி சரியான திசையில் பயணிக்கிறதா ?»

நடத்துனர்: திரு. சர்வேந்திரா தர்மலிங்கம்

பெற்றோர், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

மேலதிக தொடர்புகட்கு: radiotamil3@gmail.com

Leave a Comment

 

Scroll to top