பாடல் போட்டி – தமிழ்முரசம்
2011 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் முரசம் வானொலி நோர்வே மக்களுக்காக பாடல் போட்டிகளை நடாத்தி வருகின்றது.
தமிழ்முரசம் நடாத்திய நோர்வே தமிழர்களுக்கான பாடல் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விபரங்களை இங்கே காணலாம்.
2013 | |
இளம் செல்லக்குயில் | ஆதிரையன் அயனராசா (fra Drammen) |
செல்லக்குயில் | அதிசயன் சுரேஷ் |
வானம்பாடிகள் | ரொனேஷ் ஞானராஜா ( fra Måløy ) |
2012 | |
செல்லக்குயில் | பிரவீணா மகேசரட்னம் |
வானம்பாடிகள் | மாளவி சிவகணேசன்( fra Bergen ) |
2011 | |
செல்லக்குயில் | தர்மிகா காந்தீஸ்வரன் |