சங்க இலக்கியமான கலித்தொகையைக் கற்றல் Reviewed by Momizat on . இலக்கியப் பூங்காவானது எதிர்வரும் 22.02 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சங்க இலக்கியமான கலித்தொகை கற்பித்தல் வகுப்பினை ஆரம்பிக்கிறது. இவ் வகுப்புக்கள் தொடர்ந்து ஒவ்வொரு இலக்கியப் பூங்காவானது எதிர்வரும் 22.02 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சங்க இலக்கியமான கலித்தொகை கற்பித்தல் வகுப்பினை ஆரம்பிக்கிறது. இவ் வகுப்புக்கள் தொடர்ந்து ஒவ்வொரு Rating: 0
You Are Here: Home » Front page » சங்க இலக்கியமான கலித்தொகையைக் கற்றல்

சங்க இலக்கியமான கலித்தொகையைக் கற்றல்

kali
இலக்கியப் பூங்காவானது எதிர்வரும் 22.02 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சங்க இலக்கியமான கலித்தொகை கற்பித்தல் வகுப்பினை ஆரம்பிக்கிறது.

இவ் வகுப்புக்கள் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.

ஆர்வமுள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

அனுமதி இலவசம்

காலம்: 22.02.2014
நேரம்: மாலை 18.00 மணிக்கு
இடம் Linderud skole, SFO மண்டபம்.

Leave a Comment

 

Scroll to top